கரைதேடவா முடியும்...

கரைகள்

தெரியும்வரை

நீந்தவில்லை...

கைகள்

களைக்கும்வரை

நீந்துகிறேன்...

உன் நினைவுகள்

பெருங்கடலான பிறகு

கரைதேடவா முடியும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...