வேடிக்கை பார்க்கிறது கோடை..

சித்திரை நிலவொளி

இருளின்மேல் வழிய

ஒளியில் நனையும்

இரவோ

வெளிச்சமாய் சிலிர்க்க

வியர்வை வழிய

வேடிக்கை பார்க்கிறது

கோடை..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...