எத்தனை காலமாக...

நெடுநேரம் நிற்க

களைத்த கால்கள்

வலிக்கும் வேளையில்

நினைக்கிறேன்...

பாவம்

உன் நினைவுகள்...

எத்தனை காலமாக

என் இதயத்தில்

நிற்கின்றன

களைப்பு கடந்து...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...