விடியல்கள்...

கடற்கரையில்

மணல்வீடு கட்டி

விளையாடும்

சிறார்களைப்போல

உன் நினைவுகளும்...

கனவுகளை

கட்டியெழுப்புகின்றன

உறக்கத்தில்...

கடலலைகளென

விடியல்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...