என் இரவுகள்...

நீ

என் இரவுகளைக்

கொய்து

சூடிக் கொள்கிறாய்...

நீ

நரை கடக்கிறாய்

என் இரவுகள்

ஒளியில் நடக்கின்றன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...