இறைத்துச் செல்கிறாய்...

மேகங்கள் நீங்கிய

கருவா இரவை

கணக்கின்றி

நிறைக்கும்

விண்மீன்களென

நீ என்னில்

இறைத்துச்

செல்கிறாய்

கனவுகளை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...