இருளில் தேடுகிறதோ உறக்கம்...??

தொடக்கமும் முடிவும்

தெரியாத

இருள்சுழலில்

விழுந்தபின்

விழிகள் விரித்துப்

பார்த்தாலும்

ஒளியின் தடமேதும்

தெரியவில்லை...

உறங்கக் காத்திருக்கிறேன்...

என் விழிசேரும்

வழி தெரியாமல்

இருளில் தேடுகிறதோ

உறக்கம்...??

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...