நிறைகின்றன கனவுகள்...

கலப்பை நுனியென

நெஞ்சம் உழும்

உன் நினைவுகள்...

உன்னை

விதைத்தபின்

இரவெங்கும்

நிறைகின்றன

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...