என் உறக்கம்தான்...

பெருங்கடலின்

பரப்பில்

நிலைகொள்ளாமல்

நகரும்

கடும்புயலைப் போலவே

உன் நினைவுகள்...

கணிக்கவே

முடிவதில்லை...

எந்தப்பக்கம்

கரைகடந்தாலும்

சேதமாகிப்

போவதென்னவோ

என் உறக்கம்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...