நதி உடைக்காதவரை...

பெருநதியொன்றைத்

தேக்கி வைத்திருக்கும்

அணையென

உன் நினைவுகளை

நிரப்பியிருக்கிறது

நெஞ்சம்...

நதி உடைக்காதவரை

உயிர்த்திருக்கும்

அணை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...