பாவம் நீ...

உலைமூடியால்

அலைமூட

விழைகிறாய்...

நிலவொளியில்

குளிர்காய

நினைக்கிறாய்...

பாவம் நீ

என்னை மறக்க

ஏதேதோ செய்கிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...