நீருக்குத் தெரியாது...

மிதக்கும் கப்பலில்

விழுந்த துளையில்

புகுந்த நீருக்குத்

தெரியாது

மூழ்கும் கப்பலென்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...