காய்ந்த காடு...

நெருப்பின்

சிறுபொறிக்குள்

ஒளிந்திருக்கும்

பெருந்தீயை

கருகும் முன்னர்

உணர்கிறது

காய்ந்த காடு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...