இரவுப் போர்க்களம்...

 கண்ணிவெடி

நினைவுகளை

புதைத்துவைத்து

காத்திருக்கிறது

இரவுப் போர்க்களம்...

கவனமாக நடக்கும்

உறக்கம்

கால்களை சரியாக

வைக்கும்வரை

பிழைத்திருக்கும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...