குறைவில்லை...

 உறங்கும்

எரிமலை போலவே

உன் நினைவுகளும்...

எப்போது

வெடித்தாலும்

சேதத்திற்கொன்றும்

குறைவில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...