பூக்காத செடிகளுக்கு...

 நித்தமும்

என் நினைவுகளைக்

கொய்து நீ

சூடிக்கொண்டு

பூக்காத

செடிகளுக்கு

நீரூற்றுகிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...