வெளுக்கிறது கிழக்கு...

 வெளிச்சம்

சுமந்து வரும்

நொடிகள்

இருளில் தடுமாறி

இரவின்மேல் விழ

வெளுக்கிறது

கிழக்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...