உன் பார்வை...

 பாறையொன்றில்

தவறி விழுந்த

பறவைமுட்டை

போலாகிறேன்...

உன் பார்வை

என்னைத்

தவிர்த்து நகரும்

பொழுதுகளில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...