இரவு...

 பல நிறங்களில்

பந்துகளாக

உன் நினைவுகள்... 

தூக்கியெறிகிறேன்

ஒவ்வொன்றாக...

எனக்கு நேரெதிரில்

சுவர் எழுப்புகிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...