உன் நினைவு...

 பல்லின் அடியில்

நஞ்சு வைத்த

நாகமொன்று

நறுக்கென்று

கணுக்காலில்

கடிப்பதைப்போல

உறக்கத்தின்

ஓரத்தில்

கடித்துப்போகிறது

உன் நினைவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...