என் உறக்கம்...

 வளைக்கு வெளியே

கிளையொன்றில்

அமர்ந்திருக்கும்

ஆந்தையை அறியாமல்

இருளை நம்பி

வெளிவரும்

எலியென

என் உறக்கம்...

இரவில்

அமர்ந்திருக்கிறது

உன் நினைவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...