முடிவிலி...

 தொலைவென்றால்

என்னவென்று

வரையறுக்க சொன்னது

காலம்...

எனக்கும் நிம்மதிக்கும்

இடையேயான

இடைவெளியென்றேன்...

முடிவிலி என்று

முகம்திருப்பியது

காலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...