எங்கே கேட்கப்போகிறது...

 குமுறும் எரிமலையாய்

சூளுரைகள்...

குண்டுகள் வெடிக்கும்

கொடுஞ்சத்தம்...

இவற்றிற்கிடையே

எங்கே கேட்கப்போகிறது

குழந்தைகளின்

அழுகுரல்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...