ஏனோ...

 என்மேல்

கவிழும்போது மட்டும்

ஏனோ இந்த இரவு

காரிருளுக்குப்

பதிலாக

வாரி இறைக்கிறது

உன் நினைவுகளை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...