என்றோ நீ தந்த நினைவுகளை...

 எங்கோ ஓரிடத்தில்

வேய்ங்குழலின்

துளைகளில்

வழிந்திடும்

தேனிசையை

செவிகளில் சேர்க்க

சுமந்துவரும்

காற்றைப் போலவே

இந்த இரவும்...

என்றோ

நீ தந்த

நினைவுகளை

இன்றும்

எடுத்துவந்து

இதயத்தில்

சேர்ப்பதால்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...