இரவுகளிலும் பகல்களிலும்...

 உன் நினைவுகளை

அடை காக்கிறேன்

இரவுகளிலும்

பகல்களிலும்...

கூட்டுக்குள்

சிறையிருந்து

அடைகாக்கும்

இருவாட்சி

பறவையைப் போல...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...