அதே மின்னல்...

 பேரண்டத்தின்

விதிகள்

சற்றே பிசகிய

கணமொன்றில்

இணையண்டத்தில்

நான் நழுவ

அங்கும்

என்னைக் கடக்கும்

உன் கண்களில்

அதே மின்னல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...