பொய்தான் மெய்யென்று...

 கண் முன்னே

நடமாடும்

பொய்யும் புரட்டும்

மெய்யென்று

சொல்லும் வாய்கள்

அப்பாவி காதுகளை

ஏமாற்றுகின்றன

மெய்யாகவே

பொய்தான்

மெய்யென்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...