என்னசெய்யும்...

 உன்னை

வரைந்துகொண்டு

என்னைக் கடக்கும்

நொடிகளெல்லாம்

உன் வண்ணங்களை

என் எண்ணங்களில்

ஒட்டிச் செல்ல

என் எண்ணங்களெல்லாம்

உன் வண்ணங்களாகாமல்

என்னசெய்யும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...