இரவு...பகல்...

 இமைகளுக்கும்

விழிகளுக்குமிடையே

கனவு போர்த்துகிறது

இரவு...


காலையில்

கலைந்து கிடக்கும்

கனவுகளை

மடித்து வைக்க

நேரமின்றி

பரபரப்பாகவே

ஓடுகிறது

பகல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...