மருந்து...

 சமயங்களில்

கழுகின்

கால்நகங்கள் போல

கூர்மையாகின்றன

உன் நினைவுகள்

இரவுகளில்...

இதயம் கீறி

இரத்தம் வழிய

பூசிக்கொள்ள

உன் நினைவுகளன்றி

வேறென்ன

மருந்து தெரியும்

எனக்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...