களைகிறேன்...

 பெருங்காடென

விரிகிறது

வாழ்வு...

சிறு தீப்பொறியென

தெறிக்கிறது

சினம்...

சினம் களைய

இயலாமல்

காய்ந்ததைக்

களைகிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...