இரண்டுமே யுகங்கள்தான்...

 என்னிடமிருந்து

தள்ளி நிற்பதென்று

நீ முடிவெடுத்தபின்

மணித்துளிகளுக்கும்

மாதங்களுக்கும்

வேறுபாடுகளேதும்

விளங்கவில்லை

எனக்கு...

இரண்டுமே

யுகங்கள்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...