தடுமாறும் கனவுகள்...

 உள்ளுக்குள் ஊறும்

போதை நீ...

பொழுதுகள் தவறாமல்

பருகுகிறேன்

நான்...

சாய்ந்த பொழுதில்

தளர்ந்த இரவில்

தள்ளாடும்

உறக்கத்தின்மேல்

தடுமாறும்

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...