உன் நினைவுகள்....

 எத்தனைமுறை

விரட்டினாலும்

மீண்டும் மீண்டும்

காதோரம்

ரீங்காரமிடும்

சிறுபூச்சியைப்போல

என் உறக்கத்தைச்

சுற்றும்

உன் நினைவுகள்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...