ஏனிந்த கோரப்பசி...

 உன் நினைவுகளுக்கு

ஏனிந்த

கோரப்பசி...

ஒவ்வொரு நாளும்

என் உறக்கம்

தின்று செரிந்து

கனவு ஏப்பங்களை

காற்றில் கலக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...