வேறென்ன இருக்கமுடியும்...

 இழந்த பொழுதுகளில்

ஒட்டிக் கொண்டிருக்கும்

மகிழ்ச்சியின்

சிறுதுகள்களைத்

தேடிச் சேகரிக்க

சிறந்த இடம்

கனவின்றி

வேறென்ன

இருக்கமுடியும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...