இலக்கணம் சொல்லும் செடிகள்...

 வாடிய பூக்கள்

உதிரும்போது

வருந்துவதுமில்லை...

புதிய மொட்டுக்கள்

முகிழ்க்கும்போது

மகிழ்வதுமில்லை...

துறவின்

இலக்கணம் சொல்லும்

செடிகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...