சிதைந்து போகின்றது பாவம்...

 பெருவெடிப்பை

அடுத்த

நுண்நொடியில்

பேரண்டம்

விரிந்த வேகத்தில்

விழுகின்றன

உன் நினைவுகள்...

சிலந்திவலை உறக்கம்

சிதைந்து போகின்றது

பாவம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...