உன் நினைவுகள்...

 இளைப்பாற

இடமின்றி

நெடுந்தூரம்

வலசை போகும்

பறவைகள்

இறங்கியதும்

இரை தேடுவதுபோல

என் உறக்கம் தேடும்

உன் நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...