வேண்டிக்கொண்டு..

 இப்போதெல்லாம்

அரிதாகவே

புன்னகைக்கிறாய்

நீ...

பாலைவனத்தின்

நீர்ச்சுனை போல...

ஒட்டகம் போல

உள்ளிழுக்கிறேன்

நான்...

அடுத்த சுனை

அருகிலிருக்க

வேண்டிக்கொண்டு..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...