இறங்குகிறாய்...

 சரிவுகளில் இறங்கும்

நீர்போலவே

என்னுள் நீ

இறங்குகிறாய்...

நெஞ்சினுள் தேங்கும்

உன் நினைவுகளில்

கனவலைகள் மட்டுமே

சலனங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...