பயணிக்கின்றன கனவுகள்...

 இடறாத

உன் நினைவுகளில்

பாதம் பதித்து

இரவின் சரிவில்

இறங்குகிறேன்

ஒரு யானைபோல...

என் மேல்

பயணிக்கின்றன

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...