பருகுகின்றன என்னை...

 பனித்துளிக்குள்

சிறைப்பட்ட

பரிதி

பனித்துளியை

உறிஞ்சுவதுபோல

உன் நினைவுகளும்

பருகுகின்றன

என்னை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...