தீர்வுகள் இருப்பது தெரியாமலேயே...

கனத்த இருளை

இழுத்துப் போர்த்தும்

இரவைப்போல

கவலைகளைப்

போர்த்துகிறது

வாழ்க்கை...

மூடிய இருளை

முட்டித் திறக்கும்

விடியலைப்போல

தீர்வுகள் இருப்பது

தெரியாமலேயே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...