உள்ளிறங்குகிறாய் நீ...

எப்போதும்

உன் நினைவுகளில்

ஊறிக்கொண்டே

இருக்கிறேன் நான்...

தேனிலூறும்

நெல்லிக்கனியென...

மெல்ல

உள்ளிறங்குகிறாய்

நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...