தோற்பதென்னவோ...

 இரவுக் கயிற்றின்

இருபுறமும்

நின்று இழுக்கும்

உன் நினைவுகளில்

எந்தப் பக்கம்

வென்றாலும்

தோற்பதென்னவோ

உறக்கம்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...