தூறவே செய்கிறது...

 வாடிய செடியின்

வேருக்கு அருகில்

விழுகின்ற

நீர்த்துளி போல

வாய்ப்புகளை

தூறவே செய்கிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...