உலர்த்தத்தான் ஒருவழியுமில்லை...

 உன் நினைவுகளெனும்

கரைகளில்லாப்

பேராழியில்

விழுந்துவிட்ட பிறகு

முழுகும்போதும்

மேலெழும்போதும்

கனவுகளில்

நனைகிறேன்...

உலர்த்தத்தான்

ஒருவழியுமில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...