மறைவதில்லை...

 என்

இரவுகளின் மேல்

நீ நடக்க

உன் நினைவுகள்

கம்பளம்

விரிக்கின்றன...

கால் தடமெனப்

பதியும் கனவுகள்

கண்கள்

திறந்தபின்னும்

மறைவதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...